பார்லி., யை முடக்குவதால் நாட்டிற்கு தான் இழப்பு: மோடி ஆதங்கம்

பார்லி., நடவடிக்கையை முடக்குவதால் அரசுக்கு இழப்பு கிடையாது நாட்டிற்கு தான் இழப்பு என பிரதமர் மோடி கூறினார். பார்லி., மழைகால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகள் அவையில் கூச்சல், குழப்பம், அமளி ஏற்படுத்தி வருகி்ன்றன. 

இந்நிலையில் சிறந்த எம்.பி., க்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டில்லி பார்லி., சென்ட்ரல் ஹாலில் நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: மக்கள் பிரச்னைகளை லோக்சபா, ராஜ்யசபாவில் எடுத்துரைக்க எம்.பி.க்களுக்கு உரிமை உண்டு.

ஏழை மக்களின் குரலை பிரதிபலிப்பதாக பார்லிமென்ட் இருக்க வேண்டும். எனவே பார்லிமென்ட் செயல்பட எம்.பி., க்கள் ஒத்துழைக்க வேண்டும். கூச்சல், குழப்பம், அமளி ஏற்படுத்துவதால் இழப்பு அரசுக்கு அல்ல, நாட்டிற்கு தான், என்றார்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018