தமிழக மீனவர்கள் 21 பேர் மீட்பு பிரதமர், அமைச்சருக்கு பொன்ராதாகிருஷ்ணன் நன்றி

தமிழக மீனவர்கள் 21 ேபரை மீட்டு கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

ஈரான் நாட்டில் நகிடாஹி  என்னும் இடத்தில் தங்க இடமின்றி, உணவு இன்றி தவித்து வந்த கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை  மாவட்டத்தை சேர்ந்த 21  தமிழக மீனவர்கள் இந்திய தூதரகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வரும் 3ம் தேதி முதல் குழுக்களாக சென்னை வந்து சேர்வார்கள் எனவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

இதற்காக அவருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றியை தமிழக மீனவர்கள் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018