முழுசா சந்திரமுகியா மாறிய ஐஸ்வர்யா; போட்டியாளர்களுக்கு கடும் தண்டனை!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அப்டேட் குறித்து இங்கே காணலாம். 

நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவிற்கு ராணி பட்டம் வழங்கப்படுகிறது. அதன்படி ராணிக்குரிய மரியாதை அளிக்க வேண்டும். அவருக்கு பாதுகாவலராக டேனியலும், ஆலோசகராக ஜனனியும் நியமிக்கப்படுகின்றனர். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. செண்ட்ராயன் தனக்கான உணவுகளை, தானே சமைத்துக் கொள்ள வேண்டும். 

ராணிக்கு தேவையான உணவுகளை மும்தாஜ் சமைத்து தர வேண்டும். 2 நாட்களாக பாலாஜி உண்ணாமல் இருக்கிறார். எனவே அவரை சாப்பிட வைக்க ஏதாவது செய்யுமாறு, ராணியிடம் கூறுகின்றனர். அதற்கு சாப்பாடு ஊட்டி விட, மஹத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் பாலாஜி மறுக்க, இது டாஸ்க், எனவே மறுக்காதீர்கள் என மஹத் கூறுகிறார். அவர் ஊட்டி விட, பாலாஜி அதை துப்பி விடுகிறார். 

அடுத்த நாள் காலை விடிந்த உடன், ராணி மகா ராணி என்ற பாடலை பாடி, போட்டியாளர்கள் அனைவரும் ராணியை வணங்குகின்றனர். அப்போது அனைவரும் சிரிக்க வேண்டும். ஆனால் சத்தம் வரக்கூடாது என்ற டாஸ்கை ராணி வழங்குகிறார். அதனை ஏற்று, போட்டியாளர்களும் அவ்வாறே செய்கின்றனர். இதையடுத்து செண்ட்ராயன் சமையல்கட்டிற்கு சென்று, பால் சாப்பிடுகிறார்.அதைக் கண்ட ராணிக்கு கோபம் வந்துவிடுகிறது. எப்படி நீங்கள் குடிக்கலாம் என்று கூறி, அதை வாங்கி கீழே ஊற்றி விடுகிறார்.

இதனால் கோபப்படும் செண்ட்ராயன், அதை அப்படியே வைத்திருந்தாலும் பரவாயில்லை. ஏன் கீழே ஊற்றுகிறீர்கள் என்கிறார். நான் அப்படித்தான் செய்வேன் என்று ராணி கூறுகிறார். இதையடுத்து லூசு என்று மாறி, மாறி வசைபாடிக் கொள்கின்றனர். பின்னர் செண்ட்ராயனை அனைவரும் லூசு என்று கூற ராணி உத்தரவிடுகிறார். 

இதற்கிடையில் ராணி மீது கை ஓங்க, செண்ட்ராயனுக்கு ஒருநாள் முழுவதும் சாப்பாடு இல்லை என்று தண்டனை விதிக்கப்படுகிறது. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் செண்ட்ராயனுக்கு, 4 பக்கெட் தண்ணீரில் ஷாம்பு கலக்கும் டாஸ்க் வழங்கப்படுகிறது. அதனை ரித்விகாவை கொண்டு, செண்ட்ராயன் தலையில் ஊற்ற டாஸ்க் வழங்கப்படுகிறது. 

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019