பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!

தமிழில் ஒளிபரப்பாகிவரும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியின் போட்டியாளரான ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகார ராணி டாஸ்க் கொடுத்ததில் இருந்து அவருடைய அட்டூழியங்கள் அதிகரிக்க, போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கடும் எரிச்சலில் உள்ளனர்.

மேலும் இந் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஐஸ்வர்யாவை திட்டாதவர்களே இல்லை என்று கூறலாம்.

இந் நிலையில், காமெடி நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் ஐஸ்வர்யாவை சரமாரியாக திட்டி தீர்த்துள்ளார். பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ என்று கூறி பொன்னம்பலம் அண்ணனின் ஆக்சனுக்காக வெயிட்டிங் என்று பதிவு செய்துள்ளார்.

இந்த டுவீட்டுக்கு கீழே இந்த போட்டியில் கலந்து கொண்டு வெளியேறிய ரம்யா கூறியதாவது.. :-

“ஐஸ்வர்யாவின் செய்கைகளை பார்த்து நான் மிகவும் அப்செட் ஆகியுள்ளேன். என்றும், நல்லவேளை நான் வெளியே வந்துவிட்டேன்” என்றும் கூறியுள்ளார்.

பார்வையாளர்கள் மட்டுமின்றி தற்போது ஐஸ்வர்யாவுக்கு திரையுலகினர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018