ஹீரோயினை விட வில்லி தான் கெத்து - வைரலாகும் கம்பீர வரலட்சுமி ஃபோட்டோஸ்

சண்டக் கோழி 2 படத்தில் வில்லியாக நடித்துவ் அரும் வரலட்சுமி சரத்குமாரின் படத்தள புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. 

போடா போடி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார்,பின்னர் பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்தது நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. பின் ஹிட் படமான விக்ரம் வேதா படத்தில் நடித்திருந்தார். 

வில்லியாக வரலட்சுமி :

இந்நிலையில் சூப்பர் ஹிட் படமான சண்ட கோழி படத்தின் 2ம் பாகத்தில் வரலட்சுமி வில்லியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிக்கும் வரலட்சுமி படப்பிடிப்பு தளத்தில் பிடிக்கப்பட்ட சேலையில் அழகான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்களுடன், "நடிகையின் உருமாற்றங்கள். தற்போது கம்பீரமாக உணர்கிறேன். நிறைய வித்தியாசமான கதாபத்திரத்தில் நடிக்க உள்ளேன். என்னுடைய ரசிகர்களுக்கு நன்றிகள்" என பதிவிட்டுள்ளார். 

மேலும் விஜய்யின் சர்கார் படத்திலும் முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடித்து வருகின்றார். 

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018