110 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த குழந்தை மீட்பு

இந்தியாவின், பீகார் மாநிலத்தின் முன்கர் மாவட்டத்தில் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

குறித்த இந்த மூன்று வயதுடைய பெண் குழந்தையானது வீட்டின் அருகே விளையாட்டிக் கொண்டிருந்தபோது திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்துள்ளது.


இதயைடுத்து குழந்தையை மீட்க மீட்பு படையினர் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் ஓரப் பகுதியில் இயந்திரம் மூலமாக பாரிய குழியொன்று தோண்டப்பட்டு குழந்தையை மீட்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க குறித்த கிணற்றுக்குள் ஒட்சிசின் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து 31 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணிகளினால் நேற்று மாலை அந்த குழந்தை உயிருடன் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளது.Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018