வெறி பிடித்து அலைந்த ஐஸ்வர்யா கதறியழுதபடி ஓடியது ஏன்? என்னதான் நடக்குதுப்பா?

பிக்பாஸ் வீட்டில் தற்போது மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ராணி மகா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டு ஐஸ்வர்யா சர்வாதிகாரி ராணியாக நியமிக்கப்பட்டார்.

அவருக்கு உதவியாக ஜனனி, டானி இருந்தனர். ஐஸ்வர்யா தன் இஷ்டத்துக்கு பலருக்கும் அதிருப்தியளிக்கும் வகையில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சிறையில் மஹத், யாஷிகா, ஷாரிக், ரித்திகா என பலரும் அடைக்கப்பட்டனர்.

மேலும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பொன்னம்பலம், ஐஸ்வர்யாவை பிடித்து நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார். இதனால் திடீரென ஐஸ்வர்யா தலை தெறிக்க கதறி அழுது ஓடினார். இதனால் மற்றவர்கள் பதட்டமானார்கள்.

பின் கன்ஃபெஸன் ரூமில் சென்று பிக்பாஸிடம் அழுதார். அவரிடமிருந்து டாஸ்கை சிறப்பாக செய்ததற்காக பாராட்டும் கிடைத்தது. மேலும் இதனால் இந்த டாஸ்க் முடிவடைந்ததாக பிக்பாஸ் அறிவித்தார். பொதுமக்கள் ஜெயித்தனர். மேலும் ராணி தோற்றுவிட்டார்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018