2019 தேர்தல் பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது:சிவசேனா சாபம்

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.வுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என சிவசேனா விமர்சித்துள்ளது.

சிவசேனாக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா'வில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

மக்கள் தங்கள் மனநிலையை கடந்த ஒன்றரை ஆண்டு முன் மாற்றிக்கொண்டு, பா.ஜ., வுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கக் காத்திருக்கிறார்கள். நாட்டில் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஆதரவு சூழல் அனைத்து மாநிலங்களிலும் உருவாகிக்கொண்டு வருகிறது. 

உத்தரப்பிரதேசத்தில் காங், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி, பிஹாரில் காங்,, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி, பா.ஜ.வுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி மத்தியில் மிகப்பெரிய அதிகார மையம் மாற்றத்துக்கான அறிகுறியாகும். பணமதிப்பு நீக்க அதிர்ச்சியைப் போன்று, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.வுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது

தங்களுக்குப் பின்னடைவு ஏற்படுவதை உணர்த்த பா.ஜ. 2019 தோ்தல் பிரசாரத்தை , முன்கூட்டியே துவங்கிவிட்டனர்.இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019