பாகுபலி: ரம்யா கிருஷ்ணன் வளர்ந்து ராணியாகும் சீரியல்!

பாகுபலி படத்திற்கு முன் என்ன நடந்திற்கும் என்பது தொடர்பாக சீரியலாக வெளியாகவுள்ளது. 

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோர் பலரது நடிப்பில் மாபெரும் படைப்பாக வெளியான படம் பாகுபலி. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலக சாதனை படைத்தது.

ரூ.2000 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து அதன் 2ம் பாகமும் வெளியானது. இந்த நிலையில், இப்படத்திற்கு முன் என்ன நடந்திருக்கும் என்பதை சீரியலாக வெளியாகவுள்ளது.

இதனை நெட்பிலிக்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. இந்த சீரியலில் ஒரு சீசனில் ரம்யா கிருஷ்ணன் வளர்ந்து ராணியாவது வரை காட்டுப்படுமாம். மொத்தம் 9 எபிசோடுகளை கொண்ட இந்த சீரியலின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 


Ninaivil

செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018