“நான் இருக்கணும். இல்ல அவங்க இருக்கலாம். எனக்கு இந்த வீட்டை விட்டு போகணும்” விளாசும் ஐஸ்வர்யா!

சமீபத்திய நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா போடுகின்ற ஓவர் ஆட்டத்தால் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று வெளியிட்ட புரோமோ வீடியோவில் ஆர்யா, டிடி, சதீஸ் மற்றும் கஜினிகாந்த் படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். அவர்களுடன் வீட்டில் நடந்த பிரச்சினைகளை பற்றி அனைவரும் உரையாடி கொண்டிருக்கின்றனர்.

அதில் ஐஸ்வர்யா “மும்தாஜ் வந்து வந்து trigger பண்றாங்க, அவங்க மேலயா குப்பை தண்ணி போட்டன்? அப்பிடி கேட்க அதுக்கு சென்ராயன் என்ன பிள்ளை இப்பிடி இருக்காய்? உனக்கு வெளிய என்ன பெயர் இருக்கு தெரியுமா? என சொல்ல அதற்கு நான் இந்த பிக்பாசை விட்டு வெளிய போக போறான்” என்று ஐஸ்வர்யா விளாசுகிறார்.

அதுக்கு யாஷிக்கா ‘அந்த ஆளுக்காக ஏன் நீ போகணும்னு கேட்கிறார்?’.

அதுக்கு ஐஸ்வர்யா மும்தாஜ் இருக்கணும் அல்லது நான் இருக்கணும் எண்டு சொல்றார்.

இந்த பிரச்சினை பெரிசாகுமா அல்லது இதோட அடங்கிருமா?

பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் ஆட்டத்தில், இன்று என்ன நடக்கப்போவதை பொறுத்திருந்து பார்ப்போமே.

Ninaivil

செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018