சத்தியாகிரகத்திற்கு தயாரகும் தென்கிழக்கு பல்கலை மாணவர்களின் பெற்றோர்கள்

அம்பாறைஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு துரிதமாக தீர்வு கிடைக்காவிடின், தாம் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஒலுவில் தொழில்நுட்ப பீட மாணவ பெற்றோர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அந்த சங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது.

சரியான பாடத்திட்டம் இல்லாமை, மாணவர்களுக்கு தங்குமிட வசதி இல்லாமை மற்றும் தொழில்நுட்ப பீடத்தை நடத்தி செல்ல உரிய முறையில் கட்டிடம் இல்லாமை ஆகிய விடயங்கள் நீண்டகாலமாக காணப்பட்டாலும், அதிகாரிகள் அதற்கு உரிய தீர்வை பெற்றுகொடுப்பதில் காலதாமதப்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019