விக்கியின் நேரடி தலையீட்டிலேயே வடக்கில் வன்முறைகள்: சரத் வீரசேகர சந்தேகம்!

வடக்கில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் அனைத்தும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் நேரடி மத்தியஸ்தத்திலேயே நடைபெறுவதாக தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அந்த ஒன்றியத்தின் ஓய்வு பெற்ற எட்மிரல் சரத் வீரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரம் அவசியம் என வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து நகைச்சுவையானது.

தனக்கு, பொலிஸ் அதிகாரம் தந்தால், வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களை இரண்டு வாரங்களில் கட்டுப்படுத்த தன்னால் முடியும் என சீ.வி விக்னேஸ்வரன் கூறுகின்றார்.

அவ்வாறு அவரால் வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களை இரண்டு வாரத்தில் கட்டுப்படுத்த முடியும் என்றால், ஏதோ ஒருவகையில் அவரின் நேரடி மத்தியஸ்தத்திலேயே அவை இடம்பெறுகின்றன.

அத்துடன், வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவர் இன்று வரையில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018