எதிர்க் கட்சியுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளோம்- ரவுப் ஹக்கீம்

தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் இழுத்தடிப்புக்களுக்கு முடிவு கட்டுவதற்கு பொது எதிரணியுடனும், எதிர்க் கட்சியுடனும் அடுத்த வாரம் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28 ஆவது பேராளர் மாநாடு நேற்று (05) கண்டி பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

எமக்கு விரைவில் தேர்தலை நடாத்துங்கள். தேர்தலை நடாத்தவிடாமல் மேற்கொள்ளும் சூழ்சிகளை நாம் விரைவில் தகர்த்தெறிவோம்.

புதிய தேர்தல் முறைமை சிறுபான்மையிருக்கு பெரும் பாதிப்பாகும். இந்த தேர்தல் முறைமையைக் காட்டிக் காட்டி தேர்தலை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது இந்த அரசாங்கம். இதற்கு அரசாங்கத்திலுள்ள கட்சிகள் சிலவும் எதிர்க் கட்சியிலுள்ள சிலரும் ஆதரவு வழங்கி வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.  

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018