கோட்டாபய ஜனாதிபதியாவாராயின் மஹிந்த அல்ல யாராலும் கட்டுப்படுத்த முடியாது – நாமலிடம் ஆதங்கப்பட்ட நிமல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால் அவரை மஹிந்தவினால் கூட கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அச்சம் வெளியிட்டுள்ளார்.

தன்னிடம் வேறு ஒரு விடயம் தொடர்பாக உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தனித்தீர்மானத்தை எடுக்கக்கூடியவர். எனவே அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

எனினும் இந்தக்கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ எவ்வித பதில்களையும் தெரிவிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ninaivil

செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
டென்மார்க்
டென்மார்க்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018