எதிர்கட்சி பதவி தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

எதிர்கட்சி பதவி தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்தளையில்இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதேஅவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இக்கலந்துரையாடல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்ததுடன், குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பாக சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இந்தவகையில் எதிர்கட்சி பதவியில் மாற்றம் தேவையென பெரும்பாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களே அதிகளவு வலியுறுத்தி வருகின்றமையினால் அவர்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக அறிந்து கொள்வதற்கும் இவ்விடயத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக தெரிந்துக்கொள்வதற்கும் இக்கலந்துரையாடலை இன்று நடத்தவுள்ளதாக மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Ninaivil

செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
டென்மார்க்
டென்மார்க்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018