புதுச்சேரி வளர்ச்சிக்கு நாராயணசாமி தடையாக உள்ளார் : கிரண்பேடி

புதுச்சேரி அரசு அதிகாரிகள் துணைநிலை கவர்னரான கிரண்பேடியின் வார்த்தைகளை கேட்டு நடக்க வேண்டிய அவசியமில்லை என முதல்வர் நாராயணசாமி சமீபத்தில் பேசி இருந்தார். இதன் பதிலளித்துள்ள கிரண்பேடி, நாராயணசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 

கிரண்பேடி கூறுகையில், புதுச்சேரி வளர்ச்சிக்கு முதல்வர் நாராயணசாமி தடையாக உள்ளார். டில்லி துணைநிலை கவர்னரின் அதிகாரமும், புதுச்சேரி துணைநிலை கவர்னரின் அதிகாரமும் வேறுபட்டது. துணைநிலை கனர்னரின் அதிகாரம் பற்றி தெரிந்து கொள்ளாமல் நாராயணசாமி பேசி வருகிறார். 

புதுச்சேரி முன்னேற விரும்பினால் முதல்வர் நாராயணசாமி என்னை பற்றி விமர்சிக்கக்கூடாது. கவர்னர் மாளிகையின் அதிகாரங்களை குறைத்து மதிப்பீடு செய்வதால் மாநில வளர்ச்சி வேகம் குறையும். புதுச்சேரி மாநில வளர்ச்சி மீது ஆர்வமிருந்தால் கவர்னர் மாளிகையின் அதிகாரத்தை விமர்சிக்கக் கூடாது.

கவர்னர் மாளிகையின் அதிகாரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. டில்லிக்கு அளிக்கப்பட்டது தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என சுப்ரீம் கோர்ட் தெளிவித்துள்ளது என்றார்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018