எதிர்காலத்தில் வாகனங்களின் விலை குறைக்கப்படும்

இலங்கை - சிங்கப்பூர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது ஒரு ஒழுங்குமுறையான அடிப்படையிலேயே என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறுகிறார்.


ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பாராளுமன்ற விவாதம் முலம் அது தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாகவும், நிபுணர்கள் எவரும் உடன்படிக்கையை விமர்சிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தாமரை மொட்டுக்கு ஆதரவான வைத்தியர்களும் தாமரை மொட்டு அரசியல்வாதிகளுமே விமர்சிப்பதாக அவர் கூறினார்.

எதிர்காலத்தில் வாகனங்களின் விலை குறைக்கப்படும் என்றும், நாட்டின் பணம் வௌிநாடுகளுக்கு சென்று கொண்டிருப்பதை தடுப்பதற்காக தற்காலிக தீர்வொன்றுக்கு வருமாறு பிரதமர் நிதியமைச்சருக்கு வழங்கிய ஆலோசனைப்படியே வரி அதிகரிக்ப்பட்டதாகவும் அவர் கூறினார்.Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019