கண்ணீருடனும் கவலைகளுடனும் பிக் பாசிலிருந்து விடைபெற்று கொண்டார் சாரிக்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எலிமினேஷனில் ஷாரிக் வெளியேறியுள்ளது போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவரை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்தவர்கள் பாலாஜி, ஜனனி. பாலாஜி தான் வெளியே சென்றுவிடுகிறேன் போஷிகா போன்று தங்களது ஆசிர்வாதம் ஷாரிக்கிற்கு கிடைக்க வேண்டும் என்று கமல்ஹாசனிடம் கேட்டுள்ளார்.

ஆனால் கமல்ஹாசனோ உள்ளே இருந்து உங்களிடம் சண்டையிட வேண்டுமா?.. அல்லது வெளியே வந்து பெரிய நடிகனாக வேண்டுமா?.. என்ற கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்தது.

கமல் கூறியதை வைத்து வெளியே ஷாரிக்கிற்கு படவாய்ப்பு காத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் ஷாரிக்கின் வெளியேற்றம் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கதற வைத்துள்ளது

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018