3வது யூத் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை முன்னிலை!

இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு எதிரான யூத் ஒருதினப் போட்டித் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியின் 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருதினப் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 213 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இலங்கை யு19 அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் பவன் ஷா 77 ரன்களை எடுத்தார். கடைசி 6 பந்துகளில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்தது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.


Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018