விமலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

சுமார் 75 மில்லியன் நிதியை முறைக்கேடாக ஈட்டியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரங்சவுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாரச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வேளை வழக்கு ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அடங்கிய கணனியை பரிசோதனை செய்வதற்காக விமல் வீரவங்சவின் சட்டத்தரணிகளுக்கு இறுதியாக நாள் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை விமல் வீரவங்சவின் தரப்பினர் அந்த கணனியை பரிசோதனை செய்யாததால் இவ்வாறு இறுதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018