சிங்கப்பூர் ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- மஹிந்த பகிரங்க அறிவிப்பு

சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.

அநுராதபுரம் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் நேற்று (06)  ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

சிங்கப்பூர் ஒப்பந்தத்தினால் இலங்கைக்குப் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் அதனை மீள் பரிசீலனை செய்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019