காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.கே. தவான் டெல்லியில் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.கே. தவான் டெல்லியில் இன்று காலமானார். 

மாநிலங்களவையின் முன்னாள் எம்.பியும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட ஆர்.கே. தவான் தனது 81 வயவதில் மரணமடைந்துள்ளார். 

அரசியலில் கால்பதிப்பதற்கு முன்னதாக ஆர்.கே. தவான், இந்திரா காந்தியின் தனிப்பட்ட உதவியாளராக இருந்தார். பின்னர் அவரது செயல்பாடுகளால் கவரப்பட்ட இந்திரா, ஆர்.கே. தவானை காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். 

1962ம் ஆண்டு முதல் இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பராக இவர் அறியப்பட்டார். மேலும் 1984ம் ஆண்டில் இந்திரா சூட்டுக்கொல்லப்படும் அவர்களது நட்பு தொடர்ந்தது.இந்தியாவின் அவசரநிலை பிரகடணம் உச்சக்கட்டத்தில் இருந்த போது 1975 முதல் 1977ம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பாக மத்திய அமைச்சராக பதவி வகித்தார். 

கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி அச்சலா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஆர்.கே. தவானின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சியினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018