அர­சி­யல்­வா­தி­களால் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு -மதத் தலை­வர்­கள் சுட்டிக்காட்டு!!

அர­சி­யல்­வா­தி­க­ளின் சந்­தர்ப்­ப­வா­தக் கருத்­து­க­ளால்­தான் நல்­லி­ணக்­கத்­துக்­குப் பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது. மிக­வும் உணர்ச்­சி­பூர்­வ­மான கருத்­துக்­க­ளும் இன நல்­லி­ணக்­க­தைப் பாதிக்­கும் முதன்மை கார­ணி­யா­கும்.

இவ்­வாறு அஸ்­கி­ரிய மற்­றும் மல்­வத்து பீடத்­தின் தேரர்­கள் உட்­பட மதத் தலை­வர்­கள் தெரி­வித்­த­னர்.

இன, மத சக­வாழ்­வின் ஊடாக நிலை­யான நாடு என்ற தொனிப்­பொ­ரு­ளின் கீழ் சிறப்பு மாநா­டொன்று நேற்­றுக் காலை கண்­டி­யில் சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தலை­மை­யில் நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே மதத் தலை­வர்­கள் இவ்­வாறு தெரி­வித்­த­னர்.அவர்­கள் தெரி­வித்­தா­வது-:

அர­சி­யல்­வா­தி­க­ளின் சந்­தர்ப்­ப­வாத கருத்­து­க­ளால்­தான் நல்­லி­ணக்­கத்­துக்­குப் பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது. மிக­வும் உணர்ச்­சி­பூர்­வ­மான கருத்­து­க­ளும் இன, நல்­லி­ணக்­கம் பாதிப்­பு­று­வ­தற்கு பிர­தான கார­ண­மா­கும். இவற்றை அர­சி­யல்­வா­தி­கள் முற்­றா­கத் தவிர்த்து நடக்­க­வேண்­டும்.

அனைத்து இன மக்­க­ளும் ஒற்­று­மை­யாக வாழ­வேண்­டும். நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பும் பணி­க­ளில் ஏதா­வது பின்­ன­டை­வு­கள் ஏற்­ப­டு­மா­யின் தற்­போது வாழும் நாமே பொறுப்பு கூற வேண்­டும்-­என்­ற­னர்.

இந்த மாநாட்­டில் எதிர்க்­கட்சி தலை­வர் இரா.சம்­பந்­தன், மத தலை­வர்­கள், அமைச்­சர்­கள், சிறு­பான்மை கட்­சி­க­ளின் தலை­வர்­கள், பொலிஸ் மா அதி­பர் உட்­பட பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

Ninaivil

செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
டென்மார்க்
டென்மார்க்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018