சுவிற்சர்லாந்து சமஷ்டி சபை உறுப்பினர் – எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், சமஷ்டி சபை உறுப்பினரும், பொலிஸ மற்றும் நீதி திணைக்களத்தின் தலைவருமான சிமோனெடா சொமாருகா, எதிர்க்சட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அரசியல் தீர்வு, புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கப் பணிகளை ஆய்வு செய்யும் நோக்கில் அவரது விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
டென்மார்க்
டென்மார்க்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018