சிமோநெட்டா சொமருகா, காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவரை சந்தித்தார்

இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், காவற்துறை மற்றும் நீதி திணைக்களத்தின் தலைவருமான சிமோநெட்டா சொமருகா, காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷை சந்தித்துள்ளார்.

இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கப் பணிகளை ஆய்வு செய்யும் நோக்கில் அவர் இலங்கை வந்துள்ளார்.அவர் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட தரப்புகளுடன் சந்திப்புகளை நடத்தி இருந்தார்.

அத்துடன் சிவில் சமூக அமைப்புக்களுடன், காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவருடனும் அவர் சந்திப்பை மேற்கொண்டார்.

இதன்போது குறித்த அலுவலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பிலும் அதன் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019