கொழும்பிற்கு அப்பாற்பட்ட ஆழ்கடலில் 40 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

இலங்கை கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த இழுவைப் படகொன்றை வழிமறித்த கடற்படையினர் அதில் இருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 40 பேரைக் கைது செய்துள்ளார்கள்.

கொழும்பில் இருந்து 117 மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பரப்பில் இழுவைப்படகு இருந்ததாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளில் 17 முதல் 41 வயது வரையான நபர்கள் இருந்தார்கள். இவர்களில் 21 பெண்களும், 19 ஆண்களும் உள்ளடங்குவதாக கடற்படைப் பேச்சாளர் அறிவித்தார்.

 

இந்த நபர்கள் நேற்று காலை கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019