எதிர்க்கட்சித் தலைவர் பதவி: இன்று இறுதி தீர்மானம்

எதிர்கட்சி தலைவர் தொடர்பிலான அறிவிப்பு அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கப்படும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை நீடித்து வந்த நிலையில் நேற்று(செவ்வாய்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் ஒன்றிணைந்த எதிரணியினருக்கும், அரசாங்க தரப்பினருக்கும், பிரதான எதிர்கட்சியினருக்கும் இடையில் கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதனையடுத்து கூட்டப்பட்ட விசேட கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மீண்டும் இன்று கூடவுள்ள நிலையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019