கருணாநிதி மறைவு.. தலைமைச்செயலகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது தேசியக்கொடி

கருணாநிதி மறைவையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவர். 13 முறை சட்டசபை உறுப்பினராக பதவி வகித்தவர் கருணாநிதி.

தமிழகம் மட்டுமின்றி நாட்டின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் மத்திய அரசு இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.


Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018