'ஜெ.,வை போல் கருணாநிதிக்கும் கொடுங்கள்': ராகுல் வலியுறுத்தல்

திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய, மெரினாவில் இடம் கொடுக்க வேண்டும் என காங்., தலைவர் ராகுல், தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது: மக்களின் குரலாக எதிரொலித்த ஜெயலலிதாவுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டது போல், கருணாநிதிக்கும் மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதே போல் நடிகர் ரஜினிகாந்தும், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018