தமிழக மக்களுடன் இணைந்த நாமல் ராஜபக்ச! தமிழில் கருணாநிதிக்கு இரங்கல் செய்தி

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.தனது டுவிட்டர் தளத்தில் தமிழ் மொழியின் மூலம் இரங்கல் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருடனும், தமிழக மக்களுடனும் எனது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் கௌரவ முத்துவேல் கருணாநிதி அவர்களின் மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருடனும், தமிழக மக்களுடனும் எனது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கிறேன்.

Ninaivil

செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
டென்மார்க்
டென்மார்க்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018