கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆறுமுகன் தொண்டமான் சென்னைக்கு விஜயம்!

மறந்த முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமானான கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆறுமுகன் தொண்டமான் சென்னைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த இன்று (புதன்கிழமை) சென்னை புறப்பட்டு செல்வதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இரங்கல் தெரிவித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று(திங்கட்கிழமை) மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இதனை அடுத்து இலங்கை ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019