கருணாநிதியின் உடலை பார்த்ததும் துக்கம் தாங்காமல் கதறி அழுத வைரமுத்து

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நேரில் பார்த்ததும் கவிப்பேரரசு வைரமுத்து கதறி அழுதுவிட்டார்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்து தனது குடும்பத்துடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் உடலை சற்று தூரத்தில் பார்த்ததுமே அவர் கதறி அழத் துவங்கிவிட்டார். கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை பிடித்துக் கொண்டு அழுதார் வைரமுத்து.

கருணாநிதியின் உடல் அருகே நின்று கொண்டிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்து அழுதார். கருணாநிதிக்கு நெருக்கமானவர்களில் வைரமுத்துவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018