மிக விரைவில் அறிவிப்பேன் - சபாநாயகர்

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடிதன் பின்னர் சட்ட ஆலோசனைகளை பெற்று இவ்வாரமளவில் அது தொடர்பான இறுதி முடிவினை அறிவிப்பேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

எதிர்க்­கட்சி தலைவர் பதவி குறித்து நேற்று பாராளுமன்றில் கடும் சர்ச்சை ஏற்­பட்டது. அதிக ஆச­னங்­களை கொண்ட குழு என்ற அடிப்­ப­டையில்  தமக்கே எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­கப்­பட வேண்டும் என கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கோரிக்கை விடுத்­தனர். இதன்போதே சபாநாயகர் மேற்கண்ட அறிவிப்பினை விடுத்தார்.

எந்தவொரு அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப்படவில்லை. நான் அழுத்தங்களுக்கு அடிப்பணிய மாட்டேன் என்றும் சுட்டிக்காட்டினார். 

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018