என் தந்தை போன்றவர் கருணாநிதி.. அவரது மரணம் எனக்கு பேரிழப்பு.. சோனியா காந்தி உருக்கம்

கருணாநிதியின் மறைவு தனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சோனியா காந்தி திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், உங்களின் தந்தை கருணாநிதியின் மறைவு செய்தியை கேட்டு மிகவும் துயரமடைந்தேன். உலக அரசியலில் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் ஒரு உயர்ந்த மனிதர். தனது வாழ்க்கையை சமூக நீதிக்காகவே அர்ப்பணித்தவர் திமுக தலைவர் கருணாநிதி. தந்தையை போன்ற கருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு.

கருணாநிதி போன்ற ராஜதந்திரியை இனி பார்க்க முடியாது. கருணாநிதி சிறந்த அரசியல்வாதி சிறந்த இலக்கியவாதி என சோனியா காந்தி முக ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018