தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி

தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். 

மலையகத்தின் தோட்டப் பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும், பொது இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஹட்டன், கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, நோர்வூட், தலவாக்கலை, அக்கரப்பத்தனை, டயகம போன்ற பகுதிகளிலும் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக அதன் தலைவர் இராஜமணி பிரசாத் தலைமையில் இன்று கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு வெள்ளைக்கொடி பறக்கவிட்டு விளக்கேற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது தோட்ட பொது மக்கள், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019