கருணாநிதிக்காக ரிலீஸ் தேதியை மாற்றிய பியாா் பிரேமா காதல்

முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி காலமானதைத் தொடா்ந்து இன்று வெளியாகவிருந்த பியாா் பிரேமா காதல் படம் வெள்ளிக் கிழமை வெளியாகும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக இளைஞா்கள் மத்தியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா இணைந்து நடித்துள்ள முதல் திரைப்படம் பியாா் பிரேமா காதல். இந்த படம் 9ம் தேதி (வியாழன் கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக படத்தின் வெளியீடு ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதல்வா் கருணாநிதியின் இழப்பு மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சோகத்தை பகிா்ந்து கொள்ளும் விதமாக பியாா் பிரேமா காதல் படத்தின் வெளியீடு ஒருநாள் தள்ளி வைக்கப்படுகிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சி தொண்டா்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தொிவித்துக் கொள்கிறோம். சிறந்த திரைப்படங்களின் காதலராக வளம் வந்த மாமனிதா் நம்முடன் எப்போதும் இருந்து நம்மை வழிநடத்துவாா்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்துடன் பியாா் பிரேமா காதல் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
டென்மார்க்
டென்மார்க்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018