இனவாதத்தை விதைத்து அரசியல் இலாபம் தேடுவதே மஹிந்தவின் திட்டம்: பைசல் காசீம்

சிங்கள மக்கள் மத்தியில் குழப்பகரமான ஒரு நிலைமையை ஏற்படுத்தி, தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தை விதைத்து அரசியல் இலாபம் தேடுவதே மஹிந்த அணியினரின் திட்டம் என சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீமினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடமே இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற சம்பிரதாய மற்றும் ஜனநாயக அடிப்படையில் எதிர்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பந்தனிடம் இருக்கின்ற எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க முயற்சிப்பது ராஜபக்ஸ குடும்பத்தினரின் சதித்திட்டம் என குறிப்பிட்டுள்ள அவர், அந்தப் பதவியை பறிக்க முனைவது ஜனாநாயக மீறலாகும் எனவும் கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019