சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்: கரீமா மரிக்கார்

இலங்கையில் வாழும் சிறுபான்மையின சமூகத்தினருக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என ஹரோவ் மேயர் கரீமா மரிக்கார் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹரோ  மேயர் ஆதவன் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட  அவர்,

“இலங்கையில் வசிக்கின்ற அனைத்து மக்களும் சரி சமமான முறையில் பார்க்கப்பட வேண்டும். இதன் ஊடாகவே மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், யாழ்ப்பாணத்தினை அபிவிருத்தி செய்வதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வினை காண முடியும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
டென்மார்க்
டென்மார்க்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018