சிலநேரம் வெல்வோம்...சிலநேரம் வீழ்வோம்: காங்கிரஸ் தோல்விக்கு சோனியா காந்தி பதில்!

மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தலில், காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவை துணைத் தலைவராக பதவி வகித்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1ம்தேதியுடன் முடிவடைந்த நிலையில், அந்த பதவிக்கான தோ்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. 

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக ஹரிவன்ஷும் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் சார்பில் ஹரி பிரசாத்தும் போட்டியிட்டனர். இதில், அதிமுக கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், திமுக கட்சி காங்கிரஸுக்கும் ஆதரவு வழங்கியது. 

இதையடுத்து, நடைபெற்ற வாக்குப்பதிவில் ஹரிவன்ஷ் 125 வாக்குகளும், ஹரி பிரசாத் 109 வாக்குகளும் பெற்றனர். இதனால், ஹரிவன்ஷ் மாநிலங்களவையின் புதிய துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த தோல்வி குறித்து பதிலளித்த, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், சோனியா காந்தி “சில நேரங்களில் நாம் வெல்வோம்...சில நேரங்களில் நாம் வீழ்வோம்” என தெரிவித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே மாநிலங்களவை துணை சபாநாயகர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018