விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்

விஜய் சேதுபதி தயாரிப்பில் புதுமுக இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தை தயாரித்ததில் ஆத்ம திருப்தியுடன் இருப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேது பதி தயாரிப்பில் உருவான படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. புதுமுக இயக்குநர் லெனின் பாரதி இயக்கி உள்ள இந்த படத்தில் முழுக்கப் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் தொடர்பாக விஜய்சேதுபதி வீடியோ ஒன்றை சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இது எளிய மக்களுக்கான படம். ஒரு அழகான வாழ்க்கை மூலமாக, வாழ்வியல் மூலமாக இதன் கதை சொல்லப்பட்டு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி ஒரு படம் தயாரித்ததில் ஆத்ம திருப்தியுடன் இருக்கிறேன். மன நிறைவுடன் இருக்கிறேன். இப்படம் உங்களிடம் நிறைய பேசும் என்று நம்புகிறேன்’ என்று கூறி இருக்கிறார்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018