சஜித்துக்கு விமல் சவால், தோல்வியடைந்தால் அரசியலிலிருந்து ஓய்வு

கடந்த அரசாங்கத்தில் தனது அமைச்சில் தனது உறவினருக்கு வீடு வழங்கியதாக கூறப்படும் விடயத்தை நிரூபித்தால் தான் அரசியலிலிருந்து விலகுவதாக முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று(09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாக்குவாதத்தின் போதே அவர் இதனைக் கூறினார்.

தன்னுடன் இது தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முடியுமானால் நேரடி விவாதத்துக்கு வருமாறும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு  அவர் பகிரங்க சவால் விடுத்தார்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019