மகத் எந்த தவறும் செய்யவில்லை - சிம்பு

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மகத் எந்த தவறும் செய்யவில்லை என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.சிம்புவின் நெருங்கிய நண்பர் மகத்.

பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டுக்குள் இருக்கும் மகத்தின் செயல்கள் சர்ச்சையை உண்டாக்கி உள்ளன. வெளியில் ஒரு காதலி இருக்கும்போது பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் நெருங்கி பழகுவது பரபரப்பாகி உள்ளது.

இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது ’அவர் வெளிப்படையாக தானே இருக்கார். அதுதான் எல்லோருக்கும் பிரச்சினையா இருக்கு. அவனுக்கு கேர்ள் பிரெண்ட் இருக்கு’னு எல்லோரும் சொல்லுகிறார்கள்.நமக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் இருந்து வேறு ஒரு பொண்ணை தொட்டால் நம் கேர்ள் பிரெண்ட் கோபத்தில் அறை விடுவார்.

அவரது கேர்ள் பிரெண்ட் அப்படியில்லை. அது ஏன் நமக்கு கஷ்டமாக இருக்குனு எனக்குப் புரியலை. பிடிக்காத ஒரு பொண்ணை அவன் கையைப் பிடிச்சு இழுத்தா, அதைத் தப்புன்னு சொல்லலாம். அவன் அப்படி எதுவுமே பண்ணலையே..?” என்று மகத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018