பாத்ரூம் க்ளினீங் செய்வது மட்டும் தான் என் வேலையா..?? சென்ட்ராயன் சராமாரி கேள்வி..!

”எதுவும் தெரியாது” என்று எல்லா போட்டியாளர்களாலும் விமர்சிக்கப்பட்டு வந்த சென்ட்ராயன், இன்று வழக்காடு மன்றத்தில் எல்லா போட்டியாளர்களையும் கிழி... கிழி.... என்று கிழித்துவிட்டார். 

ஒருவர் இன்னொருவராக மாறும் டாஸ்கில் ஜனனி நன்றாக விளையாடியதாகவும், டேனி விளையாட்டில் சொதப்பியதாகவும் நடுவர் ரித்திகா தெரிவித்தார். இந்த முடிவு மும்தாஜ் மற்றும் பாலாஜிக்கு அதிருப்தியை அளித்தது. ஆனால் வைஷ்னவிக்கு கொஞ்சம் கவலையையும், நிறைய மகிழ்ச்சியையும் அளித்தது. 

அப்போது இதுதொடர்பாக பாலாஜி, மும்தாஜிடம் பேசிய வைஷ்னவி ”சொடுக்கு போடும் நேரத்தில எல்லாரையும் என்னால பிரிக்க முடியும், ஆனால் எது குணமல்ல” என்று அதிருப்தியை தெரிவித்தார். அடுத்து என்னமோ செய்யப்போகிறோர் என்று நினைத்தால், வழக்கம் போல பேச்சு தான். வேறு எதுவுமில்லை. 

லக்ஸுரி பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட 2200 புள்ளிகளுக்கு மேலாக ஜனனி ஷாப்பிங்க் செய்துவிட்டார். இது மும்தாஜ், பொன்னம்பலம், ஐஸ்வர்யா உள்ளிட்டோருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெழுகுவேர்த்தி ஏற்றி இரங்கல் தெரிவித்தனர். அப்போது பேசிய சென்ட்ராயன் கடைசி வரை கருணாநிதியை நேரில் பார்த்ததில்லை என்று வருத்தத்துடன் பேசினார். 

வழக்காடு மன்றத்தில் போட்டியாளர்கள் தங்களுக்குள் இருக்கும் நிறை குறையை விவாதித்து தெரிந்துக்கொண்டனர். சென்ட்ராயன், வைஷ்னவி அதிகம் சாப்பிடுவதாக குற்றம்சாட்டினார். இறுதியில் தீர்ப்பு கூறிய நடுவர் ஜனனி உணவு பொருட்கள் அனைவரும் சமமாக கிடைப்பதில்லை எனவும், அதற்கு தகுந்த நடவடிக்கையை எடுக்கப்படும் என தீர்ப்பு கூறினார். 

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018