உலகை மெய் சிலிரிக்க வைத்த உலக நாயகனுக்கு குவியும் வாழ்த்து மழை!

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

கமல் ஹாசன் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பு ஆகியவற்றின் மூலம் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வெளிநாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்ட இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில், காசி மற்றும் ராம் முத்துராம் ஆகிய திரையரங்குகளில் காலை 8 மணி காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்திற்குரிய விஷூவலுக்காக இப்படம் நிச்சயம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்று ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், ஓசூரில் உள்ள பாலாஜி திரையரங்குகளில் கமல் ஹாசனுக்காக ரூ.3.50 லட்சம் செலவில் 50 அடி நீளத்தில் கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், கமல் ஹாசனின் அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து வரும் முதல் படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்பபி ஏற்படுத்தியது.

இதற்கிடையில், இன்று உலகம் முழுவதும் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், டுவிட்டரில் கமல் ஹாசனுக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. உலகை மெய்சிலிர்க்க வைத்த உலகநாயகன் கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தைப் பற்றி ரசிகர்கள் என்ன சொல்றாங்கனு பார்க்கலாம்… 

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018