வன்முறைகள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்வதில்லை;விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடுகள் செய்வதில்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கும் காவல்துறையினர் உயரதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் காவல்துறையினர் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினருடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

வன்முறைகள் தொடர்பில் முறையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று காவல்துறையினரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018