சபாநாயகரின் தீர்மானம் தொடர்பில் பேச்சுவார்தை மேற்கொள்ள கூடும் ஒன்றிணைந்த எதிரணி

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு வழங்கப்படாமை தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட சந்திப்பொன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தரப்புக்கள் நடத்தவுள்ளன.

பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் எதிர்க்கட்சித் தலைமை பொறுப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற சம்பிரதாய ரீதியாகவும் யாப்பு ரீதியாகவும் தமக்கு இயலுமை இல்லையென சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018