சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யும் செயற்கை கோள்...

இதுவரை இல்லாத அளவிற்கு நெருக்கமாக சென்று சூரியனை ஆய்வு செய்வதற்கான செயற்கைகோளை நாசா இன்று விண்ணில் செலுத்தவுள்ளது.சூரியன் குறித்த தகவலை திரட்டி வர கடந்த 1970 களில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான 'ஹீலியஸ் 2'சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து ஆய்வு செய்தது.எனினும் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் தொடர்பான போதிய தகவல்கள் இதுவரை திரட்டவில்லை.

இந்த நிலையில், சூரியனில் இருந்து 40 லட்சம் மைல்கள் தொலைவில் அதாவது சூரியனுக்கு மிக அருகில் சென்று இந்த செயற்கை கோள் வழியான ஆய்வு செய்யப்படவுள்ளது.இந்த ஆய்வு முயற்சிக்கு 70 சதவீதம் கால நிலை சாதகமாக உள்ளதாக நாசா கூறியுள்ளது.

சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய 'சூரிய புயல்' அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வைக்க கூடிய இந்த செயற்கை கோள், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் சக்தி கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019