மாணவர்களுக்காக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உதவி !!

இலங்கையில் தற்போது நாடளாவிய ரீதியில் ரயில் போக்குவரத்து 4 ஆவது நாளாக ஸ்தம்பித்துப் போயுள்ளமை அனைவரும் அறிந்ததே. அதே நேரம் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவருகின்றமையும் அனைவரும் அறிந்ததே.




இந்த நிலையில் மக்கள் மாணவர்கள் என அனைவரும் கடும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை மாற்றுவதற்கு இலங்கை அரசியல்வாதிகள் பலர் பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

அந்த வகையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தமது வாகனங்களை கொடுத்து உதவி வருகின்றார்கள்.

இதனால் மாணவர்கள் சிரமப்படாமல் கார்களிலும், ஜீப் வண்டிகளிலும் மிகவும் பணக்காரர்களைப் போன்று மிகவும் மகிழ்ச்சியுடன் பாடசாலைக்கு செல்வதை காணக்கூடியதாக உள்ளது. 

அந்த வகையில் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட சிலர் தமது சொந்த வாகனங்களை கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018