இனிமேல் இதனை செய்தால் அதிரடி நடவடிக்கை..!!


சிறுநீரக நோயாளர்களுக்காக, பீடை நாசினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது.

ரஜரட்ட பல்கலைகழகத்தின் மருத்துவ பீட பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

க்ளைபோசேட் அடங்கிய இரசாயன பீடை மருந்து பாவனை காரணமாக தமக்கு புற்று நோய் ஏற்பட்டதாக அமெரிக்கர் ஒருவர் தாக்கல் செய்துள்ள வழக்கொன்றுக்கு அமெரிக்க நீதிமன்றம் சாதகமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

வழக்கை தாக்கல் செய்தவரின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ள கலிபோர்னிய பிராந்தியத்திலுள்ள நீதிமன்றம், சம்பந்தப்பட்ட க்ளைபோசேட் உற்பத்தி நிறுவனத்தினால், பாதிக்கப்பட்டவருக்கு 289 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக செலுத்துமாறு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் எமது செய்தி சேவை ரஜரட்ட பல்கலைகழகத்தின் மருத்துவ பீட பேராசிரியர் சன்ன ஜயசுமனவை தொடர்பு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019

Event Calendar