ரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மரியாதை முதன் முறையாக நயன்தாராவிற்கும்,உண்மையாகவே வேற லெவல் மாஸ் தான்.

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பல ஹீரோயின்களுக்கு இவர் தான் முன் உதாரணமாகவுள்ளார்.இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் இந்த வாரம் கோலமாவு கோகிலா படம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

மேலும், இப்படத்திற்கு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் அதிகாலை 6 மணி காட்சி ஏற்பாடு செய்துள்ளனர்.பெரும்பாலும் இவை ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கே நடக்கும் நிலையில், நயன்தாரா உண்மையாகவே வேற லெவல் மாஸ் தான்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019